முதல்வருக்கு புத்தகம் பரிசளித்த நெல்லை மேயர்
நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இன்று (ஆகஸ்ட் 4) தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வின்பொழுது நெல்லை கிழக்கு, மத்திய மாவட்ட திமுகவினர் அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.