வருஷாபிஷேக விழாவில் மேயர் பங்கேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-08-04 15:27 GMT
நெல்லை மாநகர தொம்மை மிக்கேல்புரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெருமாள் சுவாமி அருள்தரும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் 14ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பக்தர்கள் மத்தியில் அம்மனின் சிறப்பு குறித்து எடுத்துரைத்து பேசினார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News