ஊத்தங்கரை: தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்.

ஊத்தங்கரை: தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்.;

Update: 2025-08-04 15:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஓசூரில் இயங்கி வரும் தனியார் செல்போன் நிறுவனம் நேர்முக வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண்களுடன் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. டி எம் தமிழ்ச்செல்வம் அதிகாரிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Similar News