கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் தாக்கத்தினால் பொது மக்கள் அவதி பட்ட நிலையில் மாலை 4 மணி முதல் மஞ்மேடு பாரூர், புலியூர், அரசம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்றனர்.