தெருவிளக்குகள் இல்லாததால் கிராம மக்கள் அவதி

தெரு விளக்கு இல்லாத நிலைமை;

Update: 2025-08-05 02:55 GMT
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை தெற்கு தெரு பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எறியாமல் காணப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள முதியவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அருகில் அதிகளவில் கருவேல மரங்கள் உள்ளதால் இவ்வாறு இரவில் தெருவிளக்கு இல்லாததால் விஷ சத்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Similar News