தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் மீது மோதி டூவீலர் சென்ற தொழிலாளி உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் மீது மோதி டூவீலர் சென்ற தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சிலிபிலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மஞ்சுநாத் (39) கூலித்தொழிலாளியாக இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி சென்றார். அப்போது தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டரின் மோதியதில் அவர் படுகாயம் அடைநதார். அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு மஞ்சுநாதனை பரிசேதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற்ர்கள்.