ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்.

ஓசூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்.;

Update: 2025-08-05 03:05 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி போலீசார் டி.வி.எஸ்.சோதனை சாவடி அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்தரை பிடித்து சோதனை செய்ததில் அவர் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருப்பது. தெரிய வந்தது. மேலும் அவரிடம் விசாரணையில் நடத்தியதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதா (39) என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை மத்திகிரி போலீசார் கைது செய்து ஒரு கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News