கிருஷ்ணகிரி:பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்.

கிருஷ்ணகிரி:பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்.;

Update: 2025-08-05 09:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் மஞ்சள்,வாழை, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, ஆகிய பயிர்களுக்கு பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்டம்பா 1-ம் தேதியும், கட்டணம் செலுத்த செப்டம்பா 16-ம் தேதியும் கடைசிநாளாகும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News