கிருஷ்ணகிரி: கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் துர்நாற்றம்.
கிருஷ்ணகிரி: கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் துர்நாற்றம்.;
கிருஷ்ணகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியிலிருந்து கட்டிகானப்பள்ளி ஏரிக்கு செல்லும் கால்வாயில் அங்குள்ள கடடைகாரர்கள், குடியிருப்போர் கொட்டப்படும் குப்பைகளால் கால்வாய் அடைபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது.