ஓசூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

ஓசூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.;

Update: 2025-08-05 11:15 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 4,5,6 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு பாலாஜி நகர் தொடக்கப்பள்ளியில் உங்கள் வீடு தேடி வரும் அரசு மகத்தான திட்டம் மூலம் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்துகொண்டார். பின்னர் அங்கு துறைசார்ந்த பணிகளை பார்வை இட்டனர். மேலும் அங்கு வந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முகாமில் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News