தமிழ்நாடு வளையபந்து அணிக்கு தேர்வாகியுள்ள மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுரேஷ் மற்றும் ஜோயலை இன்று ( ஆகஸ்ட் 5) பள்ளி வகுப்பறைக்கு சென்று பாஜக பிரமுகர்களான சூரத், மாவடி தங்கபாண்டியன் ஆகியோர் காசோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிகழ்வின்போது பயிற்சியாளர் முத்தையா உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.