நெல்லையில் தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் மக்வானா செய்தியாளர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 5) பேட்டி அளித்தார். அப்பொழுது நெல்லை கேடிசி நகரில் கவினை கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு எதுவும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும், கவின் பெற்றோர்களை இன்று சந்திப்பதாகவும் அவர் கூறினார்.