பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த கிருஷ்ணகிரி எம்எல்ஏ

பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த கிருஷ்ணகிரி எம்எல்ஏ;

Update: 2025-08-05 14:03 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.வுமான கே. அசோக்குமார். இன்றுகாவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம், மலையண்டஹள்ளி ஊராட்சியில், புதூர் கிராமத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 750000 மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு மையக் கட்டிடத்தை இன்று(ஆகஸ்ட் -05) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News