குடவோலை முறையில் நிர்வாகிகள் தேர்வு

சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி;

Update: 2025-08-05 15:34 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அன்பாடும் முன்றில் பள்ளியில் ஐந்து மாணவர்கள் மன்றங்கள் காலை 9:30 மணியளவில் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் குடவோலை முறையில் இன்று (ஆகஸ்ட் 5) தேர்வு செய்யப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News