புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும்
குன்னம் சற்றும் இட தொகுதிக்கு வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பிரபாகரன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க கட்சி நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்;
தேசிய முற்பக திராவிட கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் தலைவி புரட்சி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் வி பி பிரபாகர் கேப்டன் ரத யாத்திரை உடன் வருகை தர உள்ளனர் அதற்கு பெரம்பலூர் அரியலூர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மாபெரும் வரவேற்பு வழங்க வேண்டும் என கூடத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இக்குடத்தில் முக்கிய தீர்மானங்கள் கைகளத்தூர் முதல் அய்யனார் பாளையம் வரை உள்ள சாலையை நெடுஞ்சாலை துறையில் சேர்த்து சாலை போட வேண்டும் வனத்துறை அனுமதி தராமல் உள்ளது அதை உடனடியாக அனுமதி வாங்கி நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைத்து சாலை போட வேண்டும் பெரம்பலூர் முதல் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையை மரங்கள் வெட்டாமல் அதற்கு அருகிலேயே இன்னொரு சாலை அமைத்து அதிவிரைவில் சாலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மரவள்ளி கிழங்கின் விலையை உயர்த்தி லாரி வாடகையைமில் நிர்வாகமேஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது [8/6, 19:04] VASANTH NEWS REPORTER: தீர்மானம் 5 பெரம்பலூர் நகராட்சி கழிவுநீர் மருதை ஆற்றில் கலக்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குப்பை கிடங்கு சுத்திகரிக்கும் கிடங்கை நகராட்சியின் ஒதுக்கு புறமாக மாற்ற வேண்டும் பஸ் நிலையத்தில் இருப்பவர்களுக்கு சுகாதார பிரச்சனை நாற்றம் வருகிறது இதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. உன்னிடத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது க்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.