நெல்லை மாவட்டம் ராதாபுரம் நித்திய கல்யாணி வெள்ளையன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கு காவலர்கள் காலை,மாலையில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இன்று காவலர் ஒருவர் பள்ளியின் முன்பு செல்பி எடுத்துவிட்டு பணியை பார்க்காமல் கிளம்பி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.