ஐடி ஊழியர் கொலை வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு

நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் வழக்கு;

Update: 2025-08-07 09:15 GMT
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் வருகின்ற 14ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Similar News