எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து கிளை செயலாளர் சிராஜுதீன் சிறிய தந்தை சாகுல் ஹமீது இன்று மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் சாகுல் ஹமீதை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.