திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை;

Update: 2025-08-08 08:46 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை தமிழகத்தில் இன்று வேலூர்,திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் விடப்பட்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விடியற்காலை இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News