தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட தலைவராக மேலப்பாளையத்தை சேர்ந்த அமீர்கான் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைமை கழகம் அறிவித்துள்ளது. புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அமீர்கானுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.