திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு மற்றும் வாணியம்பாடி நியூடவுன் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஆபத்தோடு தண்ணீரில் நடந்துச் சென்றனர்..