அரவக்குறிச்சிக்கு முதன்முதலாக கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.எம் எல் ஏ இளங்கோ விளக்கம்.

அரவக்குறிச்சிக்கு முதன்முதலாக கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.எம் எல் ஏ இளங்கோ விளக்கம்.;

Update: 2025-08-11 10:55 GMT
அரவக்குறிச்சிக்கு முதன்முதலாக கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர் கலைஞர்.எம் எல் ஏ இளங்கோ விளக்கம். கரூர் மாவட்டம் க.பரமத்தி வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நேற்று இரவு க.பரமத்தி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எம் எல் ஏ இளங்கோ 1989 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அரவக்குறிச்சியின் வறட்சியை போக்க முதன் முதலாக கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்கி தந்தார் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News