முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மனக்கவலையை போக்கும் திட்டம்- செந்தில் பாலாஜி பேட்டி.
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மனக்கவலையை போக்கும் திட்டம்- செந்தில் பாலாஜி பேட்டி.;
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மனக்கவலையை போக்கும் திட்டம்- செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக முழுவதும் இன்று தாயுமானவர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளது. கரூரில் இந்த திட்டத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மனக்கவலையை போக்கும் திட்டம் தான் தாயுமானவர் திட்டம் என கூறினார்.