கரூர்- திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர்- திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
கரூர்- திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் பகுதியில் கட்சியில் மத்திய மேற்கு நகர பொறுப்பாளர் ஜோதி பாசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலைஞரின் சாதனைகளை பாராட்டி அவருக்கு புகழாரம் சூட்டினார்.திமுக அரசின் செயல் திட்டங்களை விளக்கி பேசி திமுக அரசுக்கு ஆதரவாக இருக்க கேட்டுக் கொண்டனர்.