உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
உங்களுடன் முதல்வர் என்னும் திட்டம் குடியாத்தம் நகரம் 18, 35-வது வார்டு பகுதிகளில் இன்று நடைபெற்றது.;
உங்களுடன் முதல்வர் என்னும் திட்டம் குடியாத்தம் நகரம் 18, 35-வது வார்டு பகுதிகளில் இன்று (ஆக. 13) நடைபெற்றது. இதில் குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன் கலந்து கொண்டு, பொதுமக்கள் வழங்கிய மனுவுக்கு தீர்வு காணப்பட உத்தரவை வழங்கினார். இம்முகாமில் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.