மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலிக்கிறது;
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று இரவு தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மின்விளக்குகளால் ஜொலிப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்