சாலையோரத்தில் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்!
சாலையோரத்தில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
எடப்பாடி பழனிச்சாமி நாளை குடியாத்தம் வருவதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியாத்தத்தில் இபிஎஸ்-யை வரவேற்க பல்வேறு இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரத்தில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.