வேலூர் கோட்டை அகழியில் ஆண் சடலம் மீட்பு!

வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.;

Update: 2025-08-13 16:04 GMT
வேலூரில் மையப் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டை அகழியில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார், அகழியில் அழுகிய நிலையில் மிகுந்த சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News