தமிழக பேருந்தில் பயணிக்கும் எந்த நாட்டு பெண்ணிற்கும் இலவச டிக்கெட் .

தமிழக பேருந்தில் பயணிக்கும் எந்த நாட்டு பெண்ணிற்கும் இலவச டிக்கெட் .;

Update: 2025-08-14 06:10 GMT
தமிழக பேருந்தில் பயணிக்கும் எந்த நாட்டு பெண்ணிற்கும் இலவச டிக்கெட் . திமுக அரசின் சாதனை விளக்கு பொதுக்கூட்டம் கரூர் எடுக்க நஞ்சை காளக்குறிச்சி அறிஞர் அண்ணா திடலில் க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார். கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளரும்தலைமை கழக பேச்சாளருமான கரூர் முரளி பேசும்போது,இந்தியாவைச் சேர்ந்த எந்த மாநிலத்தின் பெண்கள் மட்டுமல்ல உலகத்தின் எந்த நாட்டு பெண்களாக இருந்தாலும் தமிழக பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டை வழங்கியவர் தான் மு க ஸ்டாலின் என பெருமிதத்தோடு கூறினார்.

Similar News