கடிகாரத்தைப் போல உழைக்கும் பெண்களுக்காக உரிமை தொகை வழங்குகிறார் ஸ்டாலின்-கரூரில் முரளி விளக்கம்.
கடிகாரத்தைப் போல உழைக்கும் பெண்களுக்காக உரிமை தொகை வழங்குகிறார் ஸ்டாலின்-கரூரில் முரளி விளக்கம்.;
கடிகாரத்தைப் போல உழைக்கும் பெண்களுக்காக உரிமை தொகை வழங்குகிறார் ஸ்டாலின்-கரூரில் முரளி விளக்கம். தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கரூர் அடுத்த பசுபதிபாளையம் உதயநிதி ஸ்டாலின் திடலில் கரூர் மத்திய கிழக்கு நகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ராஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய கட்சியின் தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி கடிகாரத்தைப் போல தமிழகத்தில் உழைக்கும் பெண்களுக்காக உரிமைத் தொகை வழங்குகின்றார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்றார்.