கரூர்- ஆயிரம் நபருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கரூர்- ஆயிரம் நபருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.;
கரூர்- ஆயிரம் நபருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேஷன் சார்பில் 1000 நபருக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு நேற்று கரூர் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட பிளக்ஸ் பிரிண்டிங் அசோசியன் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் : லோகநாதன் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சுந்தர்ராஜ் மாவட்ட செயலாளர் சதீஷ்,பொருளாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கரூர் வணிகர் சங்களின் பேரமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.