மகனுடன் சேர்ந்து சுதந்திர தின விழாவில் அசத்திய வட்டாட்சியர்

மகனுடன் சேர்ந்து சுதந்திர தின விழாவில் அசத்திய வட்டாட்சியர்;

Update: 2025-08-16 10:37 GMT
மகனுடன் சேர்ந்து சுதந்திர தின விழாவில் அசத்திய வட்டாட்சியர் செங்கல்பட்டில் நடந்த சுதந்திர தினவிழாவில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஆட்சிய சினேகா ஏற்றினார். இந்த விழாவில் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் அவரது மகன் ஆகாஷ் வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் சுதந்திர தின விழாவில் வீரதீர செயல்கள் புரிந்து அசத்தினர். சுதந்திர தின விழாவில் தந்தை மகனும் சேர்ந்து அசத்திய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Similar News