பொதுமக்களுக்கு மாவட்ட துணை தலைவர் அழைப்பு

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-08-16 11:17 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாளை (ஆகஸ்ட் 17) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேலப்பாளையம் அல்மதரஷதுல் ஹமீதிய்யா பகுதியில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது‌.இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற நெல்லை மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News