திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-08-17 03:34 GMT
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஏஐசிசிடியு தலைவர்கள், வழக்கறிஞர்கள் மீது தாக்குல் நடத்தி கைது செய்த தமிழ்நாடு காவல் துறையை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், தனியார் மயத்தை கைவிடக்கோரியும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நேற்று சிபிஐ, ஏஐசிசிடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News