திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நேற்று, இன்று என இரண்டு நாட்களாக அம்பை தமிழ் இலக்கிய பேரவையின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை தலைவர் அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.