எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட பாளையங்கோட்டை ஒன்றிய பொருளாளரும் எஸ்டிடியூ மாவட்ட செயலாளருமான கலியாவூர் அன்சாரி மாமி இபுராஹிம்மால் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.