நெல்லையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணி

நெல்லைக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா;

Update: 2025-08-17 07:47 GMT
நெல்லைக்கு வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.இதனை தொடர்ந்து நெல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் வருகை முன்னிட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரசன்ன குமார் மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

Similar News