முரசொலி மாறன் பிறந்தநாள்-மலர் தூவி மரியாதை செலுத்திய எம்எல்ஏ.

முரசொலி மாறன் பிறந்தநாள்-மலர் தூவி மரியாதை செலுத்திய எம்எல்ஏ.;

Update: 2025-08-17 15:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 92-வது பிறந்த நாளை ஒட்டி அவருடைய திருஉருவுப்படத்திற்கு ஓசூர் எம்.எல்.ஏ, ஒய்.பிரகாஷ் உள்ளிட்ட திமுகவினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News