மன்னார்குடி நாராயணன் தங்கை கோவிலில் சுமங்கலி திருவிளக்கு பூஜை

நாராயணன் தங்கை கோவிலில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை;

Update: 2025-08-18 00:58 GMT
ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி மன்னார்குடியில் உள்ள நாராயணன் தங்கை கோவிலில் நான்காம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடைபெற்றது. மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் பூக்கள் கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.நிறைவாக திருவிளக்கு மற்றும் நாராயணன் தங்கை சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Similar News