ஓசூரில் வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
ஓசூரில் வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.;
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிராதுத் ராய் (20) இவர் ஓசூர் குமுதேப்பள்ளி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையிர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்றார் பின்னர் அவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திரும்பி வந்தார். இதை அடுத்து கடந்த 15-ஆம் தேதி இரவு தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து இது குறித்து அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.