அசைவ அன்னதானம் வழங்கிய விசிக கட்சியினர்.
மதுரை சோழவந்தானில் திருமாவளவனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
மதுரை மாவட்டம் சோழவந்தானில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை விழா விடுதலை சிறுத்தைகள் கட்சி சோழவந்தான் முகாம் சார்பில் நேற்று (ஆக.17) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்ச்சேரி சிந்தனை வளவன், சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், ஆகியோர் அசைவ அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.