கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

திடக்கழிவு எரியூட்டும் மையத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2025-08-19 15:07 GMT
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு சர்கார் தோப்பு பகுதியில் உள்ள திடக்கழிவு எரியூட்டும் மையத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமான முறையிலும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News