வேலூரில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு!

வேலூரில் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2025-08-20 10:40 GMT
வேலூர் மாநகராட்சி மண்டலம் 2, சத்துவாச்சாரியில் உள்ள திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, சுற்றுச்சூழல், நீர்வளம், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News