ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!
குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று (20.08.2025) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.;
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று (20.08.2025) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எம்.டி. விக்ரம், நகரத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் அன்னதானம் வழங்கப்பட்டது.