வாராஹி பீடத்தில் பகலமுகி யாகம்!

வாராஹி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update: 2025-08-20 10:50 GMT
வேலூர் பொய்கை அடுத்துள்ள மரகதகோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வாராஹி பீடத்தில் இன்று ஆவணி மாத புதன்கிழமை (ஆகஸ்ட் 20) பகலமுகி யாகம் நடைபெறுவதை அடுத்து வாராஹி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வெள்ளி கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News