உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.
உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் ஆட்சியர் ஆய்வு.;
கிருஷ்ணகிரி நகராட்சி, டி.பி.ரோடு, திருப்பதி கவுண்டர் மஹாலில், வார்டு எண் 3,4,6 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று 20.08.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன், நகரமன்ற தலைவர் பரிதா நவாப், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.