மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

இந்த முகாம் மூலம் 35 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-08-20 17:57 GMT
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த முகாம் மூலம் 35 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Similar News