ஓசூரில் ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா.

ஓசூரில் ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா.;

Update: 2025-08-21 00:25 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 81வது பிறந்த நாள் விழா நேற்று காங்கிரஸ் சார்பில் கொண்டாடினர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மறியதை செலுத்தினர். மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு ரொட்டி வழங்கினர். இதில் காங்கிரஸ் ககட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News