கிருஷ்ணகிரி:விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய கலெக்டர்
கிருஷ்ணகிரி:விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய கலெக்டர்;
கிருஷ்ணகிரி நகராட்சி, டி.பி.ரோடு, திருப்பதி கவுண்டர் மஹாலில், வார்டு எண் 3,4,6 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தே.மதியழகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீடு அட்டை வழங்கினார்கள். உடன், நகரமன்ற தலைவர் பரிதா நவாப், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.