ஊத்தங்கரை: திருவிழாவில் பட்டாசு வெடித்து கையில் காயம்.

ஊத்தங்கரை: திருவிழாவில் பட்டாசு வெடித்து கையில் காயம்.;

Update: 2025-08-21 00:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள ரெட்டிபட்டி பகுதியில் நேற்று அம்மன் திருவிழா நடைபெற்றது.இந்த விழாவில் சாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பொழுது இதே கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் மகன் மாயக்கண்ணன் என்பவர் பட்டாசு வெடிக்கும் பொது எதிர்பாராத விதமாக கையிலே பட்டாசு வெடித்துள்ளது. இதில் கை விரல்களில் காயம் ஏற்பட்டது. அவர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News